உத்தரப் பிரதேச அரசு
உத்தரப் பிரதேச அரசு
उत्तर प्रदेश सरकार | |
---|---|
மாநில அரசு | |
நாடு | இந்தியா |
உயர் நீதிமன்றம் | அலகாபாத் உயர்நீதிமன்றம் |
உத்திரப் பிரதேசம் | 14 நவம்பர் 18342 |
தலைநகர் | லக்னோ |
அரசு | |
• ஆளுநர் | ஆனந்திபென் படேல் |
• முதலமைச்சர் | யோகி ஆதித்யநாத் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,43,286 km2 (93,933 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 5th |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 19,39,77,000 |
• தரவரிசை | 1st |
• அடர்த்தி | 792/km2 (2,050/sq mi) |
மொழிகள் | |
• ஆட்சி மொழிகள் | இந்தி, உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-UP |
வாகனப் பதிவு | UP XX XXXX |
மாவட்டங்கள் | 701 |
பெரிய நகரம் | கான்பூர் |
ஆண்/பெண் விகிதம் | 111.4 ♂/♀ |
HDI | 0.490 |
HDI Rank | 25th |
HDI Year | 2005 |
HDI Category | low |
வானிலை | Cfa (Köppen) |
சராசரி ஆண்டு வெப்பநிலை | 31 °C (88 °F) |
சராசரி கோடை வெப்பநிலை | 46 °C (115 °F) |
சராசரி குளிர்கால வெப்பநிலை | 6 °C (43 °F) |
இணையதளம் | www |
1 The decision to possibly create additional districts is pending. 2,[2][3][4]
- 9 November 2000 : Uttaranchal, now known as உத்தராகண்டம், state created from part of Uttar Pradesh. |
உத்தரப் பிரதேச அரசு என்பது உத்தரப் பிரதேசத்தை ஆளும் அமைப்பாகும். இது நீதித் துறை, செயலாக்கத் துறை, சட்டவாக்கத் துறை ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது.
சட்டவாக்கத் துறை
[தொகு]இந்த மாநில சட்டவாக்கத் துறை ஈரவை முறைமை கொண்டது. அவை: உத்தரப் பிரதேச சட்டமன்றம், உத்தரப் பிரதேச சட்ட மேலவை
சட்டமன்றம்
[தொகு]இது இந்த மாநில சட்டவாக்கத் துறையின் கீழவை ஆகும். இதில் 403 உறுப்பினர்கள் இருப்பார்கள். ஒருவரை ஆளுநர் நியமிப்பார். ஏனையோர் ஒவ்வொரு தொகுதிகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உறுப்பினர் ஆவர். இவர்களுக்கு பதவிக்காலம் ஐந்தாண்டுகள் வரை இருக்கும்.
அமைச்சரவை
[தொகு]சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதல்வரும், அவருடன் இணையும் ஏனைய அமைச்சர்களும் செயலாக்க அதிகாரங்களைப் பெறுவர். ஒவ்வொருவரும் தமக்கு ஒதுக்கப்பட்ட துறையை மேற்பார்வையிட்டு செயலாக்க ஆணைகளை பிறப்பிப்பர்.
நீதித் துறை
[தொகு]இந்த மாநில நீதித் துறையின் உயர் அமைப்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் இருக்கிறது. இது அலகாபாத்தில் உள்ளது. இதன் கிளை இலக்னோவில் உள்ளது.
சான்றுகள்
[தொகு]- ↑ "Population estimate". geoHive.com. 2008-07-01. பார்க்கப்பட்ட நாள் 2008-08-15.
- ↑ Cahoon, Ben (2000). "Provinces of British India". WorldStatesmen.org. பார்க்கப்பட்ட நாள் 2009-09-21.
- ↑ "Governors of Uttar Pradesh". Upgov.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2009-09-21.
- ↑ Ben Cahoon. "Indian states since 1947". Worldstatesmen.org. பார்க்கப்பட்ட நாள் 2009-09-21.
இணைப்புகள்
[தொகு]- [www.upgov.nic.in உத்தரப் பிரதேச அரசின் தளம்]